செய்திகளற்ற பகல்பொழுது

சக்திஜோதியின் கவிதைகளிலும் காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. பிரிவுகள்தாம் துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. காதலில் நேரும் பிரிவு, தனிமை, விரகம் இவைதாம் இந்தத் தொகுதிக் கவிதைகளின் பாடு பொருட்களாக அமைகின்றன. பெரும்பாலும் பெண் நிலையிலிருந்தே இந்தக் கவிதைகள் சொல்லப்படுகின்றன. விதிவிலக்கான ஒரு கவிதை பெண் மீதான ஆணின் தவிப்பைச் சொல்கிறது. சமயங்களில் பெண்ணுக்கே தன்னுடைய நிலை மீது சந்தேகம் வந்து விடுகிறது. ………(சுகுமாரன்)
சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to செய்திகளற்ற பகல்பொழுது

 1. sisulthan சொல்கிறார்:

  பேஸ்புக் எண்ணங்கள்
  Anbu Tholan : i am the first person who read this lovely lines!
  Sankar Narayanan : Vali anubhaviththavarhalukku than purium.
  Uma Shakthi : lovely lines jothi…how r u
  Logan Thangarajah : கடிதம் வராமல் ஏங்கி தவித்த நாட்கள் எத்தனை. காட்சியும் கவிதையும் அருமை.
  .

 2. mariaraj.c.a. சொல்கிறார்:

  தபால்காரருக்காக தவமிருத்தல் அனுபவம் மெல்லிய மனசுக்காரர்கள் எல்லோருக்குமானதுதானோ! அவர் மிதி வண்டியின் மணியோசை இதயத்தில்
  தேன் பாய்ச்சும்.ஆனால் காக்ககிச்சட்டைக்காரர்,நம் வாசலைத் தாண்டிச் செல்லும் போதோ நம் இதயம் பாராங்கல்லாய் அழுத்துமே1

 3. MCA FAREED சொல்கிறார்:

  அருமையான எண்ணங்கள் என்னை எங்கோகொண்டுசெல்கின்றது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s