மீண்டெழுதல்

(நிலம்,நீர்,ஆகாயம்,காற்று,நெருப்பு  ஆகிய அனைத்தும் பெண்ணின் வடிவங்கள்  என்று  கவிஞர் நம்புகின்றார்.ஆனால்  இயற்கையைப் போல ஆற்றல் படைத்த பெண்ணை இச்சமுதாயத்தில்  இயற்கையாய்  இருக்க விடுவதில்லை.)
சக்தி ஜோதி
எஸ் ஐ சுல்தான்
This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மீண்டெழுதல்

  1. gnanasekaran சொல்கிறார்:

    கவிதைஓவியமாய் ஓவியம்கவிதையாய் அல்லவாஉட்கார்திருக்கும்படைப்பதிசயம்

  2. P.Ramasubramanian சொல்கிறார்:

    பெண்ணின் வடிவமாக சக்தியா,
    சக்தியின் வடிவமாக பெண்ணா,
    இரண்டையுமே தெரிந்தவர்கள்
    அனைத்துமாகி நின்ற
    பின்பும்
    ஏதும் அறியாமல்
    அப்பாவியாய்
    பெண்கள்

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    poet describes women as ‘pancha boodham’ in different tone (i.e)women lives with all curtailed freedom,simply as salve. But.power of five forms of nature is so enormous is indirect inference .

  4. Dhana Sekar சொல்கிறார்:

    ஒ! அருமை ,அனைத்தும் இருந்தும் அவையில் முந்தி இருக்க இயலாமை , பெண் என்ற ஒதுக்கு முறை அவர்கள் மேல் திணிக்கும் ஓடுக்குமுறை .சாடுதல் செய்யாமல் சக்தி தன்னியல்பான போராட்டத்தை வெளிப்படுத்திருப்பது அருமையோ அருமை .

Dhana Sekar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி